Breaking News

மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகைப் பிரயோகம்

 

பாராளுமன்ற வீதியில் ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடத்திய மாணவர்களை பாராளுமன்ற பிரதான வீதி அருகே தடுத்து நிறுத்தியது பொலிஸ்.

உத்தரவை மீறி பிரவேசிக்க முயன்றதால் கண்ணீர்ப்புகை வீச்சு நடத்தியும் நீரைப் பாய்ச்சியும் மாணவர்களை கலைத்தனர் பொலிஸார் .

பாராளுமன்ற வீதியில் கடும் வாகன நெரிசல்…