இலங்கை

மாணவர்களை விடுவிக்க சுமந்திரன் – சேனாதி கடும் பிரயத்தனம் ! – பயங்கரவாத தடைச் சட்டத்தால் சிக்கல் !

 

மாவை சேனாதிராஜா ஆகிய எம்பிமாரும் முன்னாள் மாகாண அவைத்தலைவர் சிவஞானம் ஆகியோர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடும் முயற்சிகளை எடுத்து வருவதாக அங்குள்ள எமது செய்தியாளர் தெரிவித்தார் .

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதால் அவர்களை விடுதலை செய்வதில் சிக்கல் ஏற்பட்டிருப்பதாக அறியமுடிகின்றது