இலங்கை

மாணவர்களுடன் ஜனாதிபதி மைத்ரி !

ஹிங்குரக்கொட கல்வி வலயத்தில் அலுத்ஓய கனிஷ்ட பாடசாலையின் புதிய வகுப்பறை கட்டிடம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் இன்று (முற்பகல் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.

வட மத்திய மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்க உள்ளிட்ட அதிபர், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் மாணவர்களுடன் ஜனாதிபதி மைத்ரி..