Breaking News

மாக்கந்துர மதுஷ் துப்பாக்கிச் சூட்டுக்கு இரையாகி பலி !

மாக்கந்துர மதுஷ் துப்பாக்கிச் சூட்டுக்கு இரையாகி பலி !
பிரபல பாதாள உலக புள்ளி மாக்கந்துர மதுஷ் பொலிஸாருக்கும் , பாதாள உலக கோஷ்டி புள்ளிகளுக்குமிடையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் சிக்கி உயிரிழந்தார்.
மாளிகாவத்தை வீட்டுத் தொடர்மாடித் திட்ட பகுதியில் இந்த சம்பவம் நடந்தது. இங்கு நடத்தப்பட்ட தேடுதலில் 22 கிலோ ஹெரோயின் , மோட்டார் சைக்கிள்கள் , பிஸ்டல்கள் மீட்கப்பட்டுள்ளன.