Breaking News

மாக்கந்துர மதுஷின் தகவலால் துப்பாக்கி மீட்பு

 

மாக்கந்துர மதுஷ் வழங்கிய தகவல் ஒன்றையடுத்து அவருடன் நீர்கொழும்பு தழுபொத்தவுக்கு சென்ற விசேட அதிரடிப்படை அங்கிருந்து ரி 56 ரக துப்பாக்கியை மீட்டது.