Breaking News

மாக்கந்துர மதுஷின் இறுதிக்கிரியைகள் இன்று ..  

நேற்று சுட்டுக்கொல்லப்பட்ட போதைப்பொருள் கடத்தல் புள்ளி மாக்கந்துர மதுஷின் உடல் மஹரகம பகுதியில் உள்ள அவரது மனைவியின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
இன்று மஹரகம பொதுமயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படும்.
4