இலங்கை

மாக்கந்துர மதுஷால் மாணவர்களுக்கு வந்த சோதனை !

 

கல்வித் பொதுத் தராதர உயர்தர வகுப்பு மாணவர்களுக்காக நேற்று நடைபெற்ற தவணைப் பரீட்சையின் பொது அறிவு வினாத்தாளில் மாக்கந்துர மதுஷ் பற்றிய ஒரு கேள்வியும் வந்துள்ளது.

மாக்கந்துர மதுஷ் எந்த நாட்டில் கைது செய்யப்பட்டார் என்பது பற்றிய வினா ஒன்று அந்த வினாத்தாளில் கேட்கபட்டுள்ளது.

இந்தியா – பாகிஸ்தான் – ஐக்கிய அரபு இராச்சியம் – கட்டார் – வங்காளதேஷ் ஆகிய நாடுகளின் பெயர்கள் விடையின் தெரிவுகளாக குறிப்பிடப்பட்டிருந்தன .