உஷ்... இது இரகசியம் !

மாகாணம் ஒன்றின் ஆளுநர் அவர்…

 

இப்போது அரச தலைவர் மாளிகையில் கூடுதலான நேரத்தை கழிக்கும் அவர் அங்கு அதிகாரிகளிடம் பேசும்போது நாட்டுத் தலைவரை வெகுவாக புகழ்ந்து பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளாராம்.

அடுத்த முறை தேசியப் பட்டியலில் இடம்பிடித்து பாராளுமன்றம் செல்லவே அவர் இப்படி பேசுவதாக அரச தலைவர் மாளிகையின் அதிகாரி ஒருவர் தனக்கு நெருக்கமான நண்பர்களிடம் சொல்லிச் சிரித்தாராம்…