இலங்கை

மஹிந்தவை சந்தித்த தமிழ் மற்றும் இடதுசாரிக் கட்சித் தலைவர்கள் !

 

ஜனாதிபதித் தேர்தலை குறித்து நேற்று தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்மாரும் இடதுசாரி கட்சிகளின் தலைவர்மாரும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவுடன் பேச்சு நடத்தினர்.

ஈ.பி.டி .பி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா , பிரபா கணேசன் ,டியூ குணசேகர,திஸ்ஸ விதாரண,ராஜா கொல்லூரே ,அருண் தம்பிமுத்து ,ரி.சிறீதரன்,பி.உதயராசா,வரதராஜ பெருமாள் உட்பட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.