Breaking News

மஹிந்தவை சந்தித்தார் கனேடியத் தூதுவர் !

 

இலங்கைக்கான கனேடியத் தூதுவர் டேவிட் மெக்கினன் இன்று அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்து பேசினார்.

தற்போதைய அரசியல் நிலைவரம் ,இருநாட்டு பொருளாதார உறவுகள் மற்றும் பல்வேறு விடயங்கள் இந்த சந்திப்பின்போது பேசப்பட்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.