இலங்கை

மஹிந்தவை சந்தித்தார் அமெரிக்கத் தூதுவர் !

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவிற்கும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் டெப்ளிட்ஸ் அம்மையாருக்குமிடையில் சந்திப்பொன்று இன்று காலை எதிர்க்கட்சித் தலைவரின் வாசஸ்தலத்தில் இடம்பெற்றது.

ஏப்ரல் 21 தாக்குதல்களின் பின்னரான இலங்கை அரசியல் நிலைமை மற்றும் பாதுகாப்பு விடயங்கள் குறித்து இந்த சந்திப்பின்போது பேசப்பட்டுள்ளன.