Breaking News

மஹர சிறையில் பதற்ற நிலை – துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் தொடர்ந்தும்…

மஹர சிறையில் பதற்ற நிலை – துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் தொடர்ந்தும்…

மஹர சிறைச்சாலையிலிருந்து தமது வைத்தியசாலைக்கு 4 சடலங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக ராகமை வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவிப்பு

24 கைதிகள் காயமடைந்துள்ளதாகவும், அவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

பாதிப்புகள் மேலும் அதிகரிக்கக் கூடுமென அஞ்சப்படுகிறது . சிறைச்சாலை களஞ்சியத்திற்குள் தீ பரவியுள்ளதாக தகவல்