இலங்கை

மஸ்கெலியா சமன் தேவாலயத்தில் பிரதமர் ரணில் வழிபாடு

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மஸ்கெலியா சமன் தேவாலயத்தில் விசேட வழிபாட்டில் ஈடுபட்டார்

நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.பியதாசவின் அழைப்பின் பேரில் மஸ்கெலியா சமன் தேவாலயத்திற்கு வருகை தந்த பிரதமர் ரணிலுடன் பாராளுமன்ற உறுப்பினர் லக்கி ஜெயவர்தன உட்பட பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது

(நோர்ட்டன் பிரிஜ் நிருபர் )