Breaking News

மஸ்கெலியாவில் அதிசக்திவாய்ந்த உபகரணங்கள் கைப்பற்றப்பட்டன.

 

மஸ்கெலியா , நல்லதண்ணி ,பீக்வீவ் தோட்ட வீடு ஒன்றில் இருந்து அதிசக்திவாய்ந்த தொலைத்தொடர்பு உபகரணங்கள் மற்றும் ரிமோட் கொண்ட்ரோல் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.
இதன் உரிமையாளர் அரபு நாடு ஒன்றில் உயர்பதவி வகிப்பவரென ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது