விளையாட்டு

மழை காரணமாக போட்டி கைவிடப்பட்டது

இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி இன்று மழை காரணமாக கைவிடப்பட்டது.

இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் கிடைத்தன.