விளையாட்டு

மழையால் கைவிடப்பட்ட மற்றுமொரு போட்டி

இந்திய – நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான லீக் போட்டியும் மழையால் கைவிடப்பட்டது.

இரண்டு அணிகளுக்கு தலா ஒவ்வொரு புள்ளி வழங்கப்பட்டுள்ளது

உலகக்கிண்ணத் தொடரில் மழைகாரணமாக கைவிடப்படும் நான்காவது போட்டி இதுவாகும்.