Breaking News

மருதானையில் அதிரடி தேடுதல் – ஒருவர் கைது !

மருதானை மொஹிதீன் மஸ்ஜித் வீதியில் சற்றுமுன் போதைப்பொருட்களுடன் ஒருவரை கைது செய்தது பொலிஸ்..

தொலைத்தொடர்பு நிலையம் ஒன்றை முற்றுகையிட்டு சோதனை நடத்தியதாகவும் அதில் முக்கிய பல பொருட்கள் மீட்கப்பட்டதாகவும் பொலிஸ் தகவல்கள் சொல்கின்றன.