Breaking News

மரம் தறிக்கும் இயந்திர வாள்கள் இறக்குமதிக்கு தடை !

 

மரம் தறிக்கும் இயந்திர வாள்கள் இறக்குமதிக்கு தடை விதித்திருக்கிறது அரசு.

இன்று கூடிய அமைச்சரவை இந்த தீர்மானத்தை எடுத்தது.

ஜனாதிபதி முன்வைத்த அமைச்சரவை பத்திரத்துக்கு அனுமதி வழங்கி இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.