Breaking News

மரணதண்டனை தொடர்பில் ஜனாதிபதி அதிரடி கருத்து !

 

“மரணதண்டனையை ரத்துச் செய்யக் கோரும் பிரேரணை ஒன்று பாராளுமன்றத்தில் கொண்டுவரப்படுமானால் அன்றைய தினம் நாட்டின் சோக தினமாகவே கருதப்பட வேண்டும்..”

எம்பிலிப்பிட்டியவில் நிகழ்ச்சி ஒன்றில் ஜனாதிபதி மைத்ரி தெரிவிப்பு