இலங்கை

மரணதண்டனை உறுதி !

“போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை நிச்சயம். தண்டனை பெறும் குற்றவாளிகளின் பெயரும் பட்டியலிடப்பட்டு விட்டது. திகதியும் தீர்மானிக்கப்பட்டாயிற்று. என்ன எதிர்ப்பு வந்தாலும் மரணதண்டனையை நிறைவேற்றியே தீருவேன். அரசியலமைப்பில் கூட அதற்கு அனுமதியுண்டு.”

இன்று போதைப்பொருள் அழிப்பு நிகழ்வுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் ஜனாதிபதி மைத்ரி..