Breaking News

மரணதண்டனையை நிறுத்துக – மைத்ரியிடம் கோருகிறது மன்னிப்புச் சபை !

 

மரணதண்டனை அமுலாக்கல் தீர்மானத்தை உடனடியாக நிறுத்துமாறு சர்வதேச மன்னிப்புச் சபை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மரணதண்டனை குறித்தான ஜனாதிபதியின் அறிவிப்பு வெளிவந்துள்ள நிலையில் மன்னிப்புச் சபை இந்த அவசர வேண்டுகோளை விடுத்துள்ளது.

மன்னிப்புச் சபையின் முழு அறிக்கை..

https://www.amnesty.org/en/latest/news/2019/06/sri-lanka-halt-plans-for-executions-once-and-for-all/