உலகம்

மன்னிப்பே ஒரே வழி

‘தாக்குதலை மேற்கொண்ட துப்பாக்கிதாரியை நான் மன்னிக்கிறேன்.அவர் செய்தது தவறு.அவரின் செயலை ஏற்க முடியாது.ஆனாலும் மன்னிப்பை வழங்குவதுதான் சிறந்தது. அதனை நான் வழங்குகிறேன்..’

இவ்வாறு நியூசிலாந்து துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த ஹுஸ்னா அஹ்மத்தின் கணவர் பரீத் அஹ்மத் தெரிவித்துள்ளார்

சம்பவம் நடைபெற்ற பள்ளிவாசலுக்கு அருகில் இருந்த போது ஹுஸ்னா சுட்டுக் கொல்லப்பட்டார்.