விளையாட்டு

மன்னிப்புக் கோரினார் திமுத்

மன்னிப்புக் கோரினார் திமுத்

”இந்த கடினமான நேரத்தில் இந்த விஷயத்தில் உங்கள் புரிதலுக்கு நன்றி .நடந்த தவறுக்கு அனைவரிடமும் மன்னிப்பை கேட்கிறேன்.குறிப்பாக வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவரிடம் மன்னிப்பை கோருகிறேன் .அவர் ஒழுக்கமாக நடந்து கொண்டார் . நாட்டின் சட்டதிட்டங்களுக்கு மதிப்பை அளித்து அந்த நடைமுறைகளை நான் பின்பற்றுவேன்.ஓய்வு பேராலும் எனது பணியை நான் தொடர்வேன்.இலங்கை கிரிக்கெட் அணியின் நற்பெயரை பாதுகாப்பேன் ”

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் திமுத் கருணாரத்ன தெரிவிப்பு