Breaking News

மன்னாரில் 205 கிலோ கேரளா கஞ்சா மீட்பு !

 

தலைமன்னார் ,பேசாலையில் 205 கிலோ கேரளா கஞ்சா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதை கடத்திய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.