Breaking News

மன்னாரில் 203 கிலோ கேரள கஞ்சா மீட்பு – ஒருவர் கைது

 

மன்னார் – மதவாச்சி வீதியில் பறையனாலங்குளத்தில் 2 கோடி ரூபா பெறுமதியான 203 கிலோ கேரள கஞ்சா பொலிஸாரால் இன்று காலை கைப்பற்றப்பட்டது.

இது தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.