இலங்கை

மன்னாரிலும் சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டம் !

 

முல்லைத்தீவு – செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய விவகாரத்தில், சட்டத்தரணி தாக்கப்பட்டதை கண்டித்து மன்னார் நீதிமன்ற வளாகம் முன்னால் சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்..

வடக்கு கிழக்கின் முக்கியமான நகரங்களில் இவ்வாறு ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன.