இலங்கை

மன்னம்பிட்டியில் கிளைமோர் மீட்பு !

 

மன்னம்பிட்டி கொலனி கிராமத்தில் கிளைமோர் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

வீட்டு வளவில் குழியொன்றை தோண்ட முற்பட்ட ஒருவர் கண்ணில் இந்த கிளைமோர் தெரிந்ததையடுத்து பொலன்னறுவை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.

இது குறித்து மேலதிக விசாரணைகள் நடக்கின்றன.