Breaking News

மன்சூர் எம் பியின் சாரதி கைது !

 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் சம்மாந்துறை எம் பி மன்சூரின் சாரதி சந்தேகத்தின் பேரில் விசேட அதிரடிப்படையினரால் கைது .நேற்று ஆயுதம் ஒன்று மீட்கப்பட்டமை குறித்து விசாரிக்க அழைத்துச் சென்றனர்