Breaking News

மதுஷின் பாஸ்போர்ட் பற்றி தனி விசாரணை !

டுபாயிலிருந்து நாடு கடத்தப்பட்ட நிலையில் இன்று காலை கைது செய்யப்பட்ட மாக்கந்துர மதுஷ் , வேறு ஒரு பெயரில் பாஸ்போர்ட் ஒன்றை எப்படி பெற்றார் என்பதை பற்றிய தனி விசாரணையை ஆரம்பித்துள்ளது சி.ஐ.டி .

வர்ணகுலசூரிய அஜித் அரங்க என்ற பெயரில் அவர் பாஸ்போர்ட் பெற உதவியவர்கள் குறித்து தகவல்கள் கிடைத்துளளதாக கூறும் பொலிஸ் , மேலதிக விசாரணைகளை நடத்துகிறது.