Breaking News

மட்டு. தற்கொலைதாரியின் உடல் எச்சங்களை மாற்றிடத்தில் புதைக்க நீதவான் உத்தரவு !

மட்டக்களப்பு சீயோன் தேவாலய தற்கொலை குண்டுதாரியின் புதைக்கப்பட்ட எச்சங்களை கல்வியங்காடு மயானத்தில் இருந்து மீள எடுத்து , பொருத்தமான இடத்தில் அடக்கம் செய்ய மட்டக்களப்பு நீதவான் உத்தரவிட்டார்