Breaking News

மட்டக்குளி – கம்பஹா பகுதிகளில் பதற்ற நிலை – வதந்திகளை நம்பவேண்டாமென பொலிஸார் அறிவிப்பு !

மட்டக்குளி – கம்பஹா பகுதிகளில் பதற்ற நிலை – வதந்திகளை நம்பவேண்டாமென பொலிஸார் அறிவிப்பு !

மட்டக்குளி ,முகத்துவாரம் மற்றும் கம்பஹா பகுதிகளில் வெடிகுண்டு புரளி ஒன்று பரவியதால் இன்று காலை அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது.பாடசாலை மாணவர்கள் மத்தியில் அச்ச நிலை ஏற்பட்டுள்ளதாக அறியமுடிந்தது.

எவ்வாறாயினும் இனந்தெரியாத சிலர் பரப்பிய வதந்தியே இந்த பதற்ற நிலைக்கு காரணமென கூறும் பொலிஸார் வதந்திகளை நம்பவேண்டாமென மக்களை கேட்டுள்ளனர்.