Breaking News

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திற்கு சென்றார் ரணில் !

அண்மையில் தாக்குதலுக்கு இலக்கான மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திற்கு சென்றார் பிரதமர் ரணில் .

அங்கு புனரமைப்புப் பணிகளை பார்வையிட்ட அவர் , எதிர்வரும் நத்தாருக்கு முன்னர் தேவாலய புனரமைப்புப் பணிகள் நிறைவடையவேண்டுமெனவும் பணிப்புரை விடுத்தார்.