Breaking News

மட்டக்களப்பில் துப்பாக்கிகள் மீட்பு !

 

வாழைச்சேனை மீராவோடை மற்றும் கும்புறுமூலை கஜுவத்த பகுதிகளில் ரி 56 ரக இரண்டு துப்பாக்கிகள் மீட்பு !

தேசிய தவ்ஹீத் ஜமாத்தின் கைது செய்யப்பட்ட உறுப்பினர் உறுப்பினர் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் இந்த துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளன.