Breaking News

மங்கள சி ஐ டி யில் !

 

கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் புத்தளத்தில் இருந்து வாக்காளர்களை மன்னாருக்கு ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் அரச நிதி தொடர்பில் வாக்குமூலமொன்றை வழங்க முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு தற்போது வந்துள்ளார்.