Breaking News

மங்களவுக்கு எதிராக மாத்தறையில் ஆர்ப்பாட்டம் !

 

அமைச்சர் மங்களவின் பௌத்த விரோத செயற்பாடுகளை கண்டிப்பதாக கூறி மாத்தறையில் தற்போது ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெறுகிறது.