Breaking News

“மக்களுக்கு கிடைத்த வெற்றி” – மஹிந்த கருத்து

!

“ கோட்டபாயவுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளமை நியாயத்திற்கு கிடைத்த வெற்றி.இது மக்களின் வெற்றி .எங்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு நீதிமன்று சரியான பதிலை கூறியுள்ளது. மக்களுக்கு இந்த உண்மை நிலை புரியும்.எத்தனை வழக்குகள் போட்டாலும் எமது பயணம் தொடரும்..”

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச செய்தியாளர்களிடம் சற்று முன் சொன்னார்..