Breaking News

பௌத்தத்தை அவமதித்தமைக்காக ரஞ்சனிடம் விளக்கம் கேட்கிறார் ரணில் !

 

பௌத்த மதத்தையும் மாநாயக்க தேரர்களையும் அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிடம் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

எதிர்வரும் 21 ஆம் திகதிக்குள் இந்த விளக்கம் தேவையென அந்த கடிதத்தில் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.