விளையாட்டு

போல் ஸ்கோல்ஸுக்கு அபராதம்

 

இங்கிலாந்து மற்றும் மன்செஸ்டர் யுனைட்டட் கழகத்தின் முன்னாள் கால்பந்து வீரர் போல் ஸ்கோல்ஸுக்கு 8000 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச கால்பந்து நிறுவனத்தின் பந்தய விதிகளை மீறியதாக அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை அவர் ஏற்றுக் கொண்டுள்ளார்.

2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் 2010ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரையில் அவர் 140 போட்டிகளில் பந்தயம் பிடித்துள்ளார்.

எதிர்காலத்தில் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் எனவும் அவ்ருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது