Breaking News

போலிச் செய்திகளை பரப்பியவர் கைது !

 

கொரோனா வைரஸ் தொடர்பில் சமூக ஊடகங்களில் போலிச் செய்திகளை பரப்பிய ஒருவர் சி ஐடியினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

38 வயதான களுபோவிலையை சேர்ந்த இவர் குருநாகலில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.