உலகம்

போரிஸ் ஜோன்சனை பிரதமராக்க நினைக்கும் ட்ரம்ப்

பிரித்தானியாவின் அடுத்த பிரதமராக வரக்கூடிய தகுதி, போரிஸ் ஜோன்சனுக்கே இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
கனசர்வேட்டிவ் கட்சியின் சிறந்த தலைமையாக அவர் இருப்பார்.
தெரேசா மேயின் பதவி விலகல் அறிவிப்பை அடுத்து, புதிய பிரதமருக்கான போட்டியில் 5பேர் இதுவரையில் களமிறங்கியுள்ளனர்.
அவர்களில்போரிஸ் ஜோன்சனே சிறந்தவர் என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.