இலங்கை

போரா சமூகத்தின் ஆன்மீகத் தலைவர் கொழும்பு வந்தார்

 

போரா சமூகத்தின் மாநாட்டில் கலந்து கொள்ள ஆன்மீகத் தலைவர் டாக்டர் ஸியேட்னா சைபுதீன் இன்று கொழும்பு வந்தார்.

விமான நிலையத்தில் அவரை அமைச்சர்கள் ஜோன் அமரதுங்க , அர்ஜுன ரணதுங்க , வசந்த சேனநாயக்க ஆகியோர் வரவேற்றனர்.