Breaking News

போயா – ஞாயிறு தினங்களில் வகுப்புக்களை தடை செய்யும் சட்டமூல வரைவு பாராளுமன்றத்திற்கு !

 

போயா நாட்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் வகுப்புகளைத் தடைசெய்யும் சட்டமூல வரைவு இன்று (23) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. போயா நாட்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பிற்பகல் 3.00 மணி வரை இதுபோன்ற வகுப்புகளை நடத்துவது இதன் மூலம் தடைசெய்யப்படும். மீறி நடத்தப்பட்டால் ரூ .10,000 க்கும் குறையாத அபராதம் விதிக்கப்படும்