Breaking News

போதைப்பொருள் அடங்கிய 75 என். சி ரின்களுடன் ஒருவர் கைது

 

பொகவந்தலாவ கிலானி தோட்டப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து தடைசெய்யப்பட்டுள்ள 75 என்.சி (புகையிலை தூள் )ரின்களுடன் ஒருவரை பொகவந்தலாவ பொலிஸார் கைது செய்துள்ளனர் .

குறித்த புகையிலை தூள் ரின் ஒன்று தோட்டமக்களுக்கு 250 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வந்தமை பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது

(நோட்டன் பிரிட்ஜ் நிருபர் )