Breaking News

போதைப்பொருளை விழுங்கியவர் உயிரிழப்பு !

 

13 போதைப்பொருள் பைக்கற்றுகளை விழுங்கிய ஒருவர் களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பொலிஸாரிடம் இருந்து தப்பிக்க அவர் இந்த போதைப்பொருளை விழுங்கியதாக சொல்லப்பட்டது.