Breaking News

போதைப்பொருட்களுடன் வெளிநாட்டவர்கள் 9 பேர் தென் கடலில் கைது !

60 கிலோ போதைப்பொருட்களுடன் 9 வெளிநாட்டவர்களை தென்கடலில் கைது செய்தது கடற்படை.

மீன்பிடி படகு ஒன்றில் இவர்கள் செல்லும்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

முன்னதாக இலங்கை மீனவர்கள் நால்வர் சில தினங்களுக்கு முன்னர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டிருந்தனர். இதனையடுத்தே இந்த வெளிநாட்டவர்கள் அதேவகையான போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.