Breaking News

போதைப்பொருட்களுடன் 8 பேர் கைது !

 

முகநூல் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட கேளிக்கை விருந்து நிகழ்வொன்றை இரத்தினபுரியில் சுற்றிவளைத்த பொலிஸார் 8 பேரை கைது செய்துள்ளனர்.

அவர்களிடமிருந்து ஐஸ் , கஞ்சா , ஹெரோயின் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.