இலங்கை

போக்குவரத்து அபராதம் – புதிய வர்த்தமானி வெளியானது

 

இதன்படி, மதுபோதையில் வாகனம் செலுத்தல், உரிய வாகன அனுமதிப்பத்திரம் மற்றும் காப்புறுதி இல்லாமல் வாகனம் செலுத்தல், அனுமதிப்பத்திரம் அற்ற ஒருவரை சாரதியாக நியமித்தல், ரயில் கடவைகளை கவனயீனமாக கடத்தல், அதிக வேகத்தில் வாகனத்தை செலுத்தல் , இடது பக்கத்தால் முந்திச் செல்லுதல் உள்ளிட்ட தவறுகளுக்காகவே இவ்வாறு அபராதம் விதிக்கப்படவுள்ளது

இதன்படி வாகன சாரதிகள் இழைக்கும் 07 தவறுகளுக்காக 25,000 ரூபா வரையான அபராதத்தை விதிக்கும் யோசனை வர்த்தமானி அறிவித்தலில் வௌியிடப்பட்டுள்ளது.