Breaking News

போகம்பரை சிறையில் தப்பியோட முயன்ற கைதிகள் மீது சூடு – ஒருவர் பலி !

 

போகம்பரை சிறையில் தப்பியோட முயன்ற கைதிகள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார்.

கொரோனா வைரஸ் காரணமாக தனிமைப்படுத்தல் நிலையமாக வைக்கப்பட்டுள்ள போகம்பரை சிறையில் சுமார் 400 ற்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.