Breaking News

பொலிஸ் மா அதிபர் பதவியை இராஜினாமா செய்கிறார் பூஜித்த !

பொலிஸ் மா அதிபர் பதவியை இராஜினாமா செய்யத் தீர்மானித்துள்ளார் பூஜித்த ஜயசுந்தர.

இதற்கான கடிதத்தை அவர் ஜனாதிபதிக்கு அனுப்பவுள்ளாரென சொல்லப்படுகிறது.பதவி விலக முன்னர் பூஜித்த விசேட அறிவிப்பை செய்வார்.