Breaking News

பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு உத்தியோகத்தர்கள் நால்வர் கைது !

பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் நான்கு உத்தியோகத்தர்களும், போதைப்பொருள் வர்த்தகர்களுடன் தொடர்புகளை வைத்திருந்தார் என்று சொல்லப்படும் சிவிலியன் ஒருவரும் குற்றத் தடுப்புப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.